13.02.24

இன்றைய சிந்தனைக்கு......

சுதந்திரம் என்பது சுதந்திரத்தின் விதிகளை ஏற்றுக்கொள்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: சுதந்திரத்தை விரும்பும் ஒருவர் இயற்கையாகவே அதனுடைய சொல்லப்படாத விதிகளை ஏற்றுக்கொள்கிறார். அவர் தனது அனைத்து முடிவுகளுக்கும் தேர்வுகளுக்கும் பொறுப்பேற்க தயாராக இருக்கிறார். அத்தகைய நபர் ஒருபொழுதும் மற்றவர்களை குற்றம்சாட்டுவதில்லை, ஆனால் அவரது சொந்த தவறுகளை சோதிக்க முயல்கின்றார்.

தீர்வு: நான் சுதந்திரமாக தீர்மானங்களை எடுக்கும்போது, அவற்றிக்கு பொறுப்பேற்கும்போதுதவறாக நடக்கின்ற எதிலிருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடிகின்றது. நான் லேசாகவும் விடுபட்டும் செயற்படகூடிய ஒரு சரியான மனநிலையில் இருக்கின்றேன். எனவே நான் தொடர்ந்து முன்னேறுவதை அனுபவம் செய்கின்றேன்.