28.10.25
இன்றைய சிந்தனைக்கு......
அச்சத்தைத் வெற்றி கொள்ளும் வழிமுறையானது மற்றவர்களிடம் அதிகாரத்தை அளிப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து: கடினமான சூழல்களில், முதல் எதிர்வினையானாது விளைவுகளை குறித்த பயமாகும் - ஒருவரின் சொந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சக்தியாகும். இதனுடன் மற்றவர்கள் புரிந்துகொள்ளவும் உதவியும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
தீர்வு: கடினமான சூழ்நிலைகளில் கூட மற்றவர்களுக்கு தொடர்ந்து நாம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். அதன்பிறகு, பயத்தை நம்மால் சமாளிக்க முடியும். நம் மனதில் மற்றவர்களுக்கு கொடுப்பதில் மும்முரமாக இருப்பதால் நாம் எந்த எதிர்மறையான சிந்தனைகளிலிருந்தும் விடுபட்டிருக்கின்றோம். ஆகையால் நாம் உறுதியாய் இருகின்றோம்.